Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் M.C. லோகநாதனின் இறுதி நிகழ்வு அறிவித்தல்

இலங்கை சென்றிருந்த வேளையில் இயற்கை எய்திய எமது தோழன் M.C.லோகநாதன் அவர்களின் இறுதி நிகழ்வு டென்மார்க் கொஸ்ரப்ரோவ் நகரில் எதிர்வரும் ஞாயிறு 01/03/2015 காலை 10 மணி முதல் நிகழவுள்ளது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தோழரின் குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

இடம்: Folkedanserhuset, Banetoften 42, 7500. Holstebro, Denmark.

காலம்.. 01.03.15,    நேரம்...10.00 மணி தொடக்கம்
 
Our beloved Comrade M.C. Loganathan's Funeral is at Folkedanserhuset, Banetoften 42, 7500. Holstebro, Denmark on Sunday 01/03/2015 from 10:00am..