Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த சிந்தனை!

அரிது அரிது இலங்கையில் இடதுசாரிகளைப் பெறுதல்! அதனிலும் அரிது இடதுசாரிகளில் இவர்போல் ஒருவரைப் பெறுதல்! அதனிலும் கொடிது இடதுசாரியத்தின் கொள்கைகளை பேரினவாதத்திடம் அடகு வைத்து தங்கள் அரசியல் சீவியத்தை ஓட்டுவது!

அதனிலும் கொடிது மகிந்த சிந்தiதான் சமதர்மமென கூன் குருடு செவிடர்களாய் காலில் விழுந்து மகிந்த சரணம் கச்சாமி போடுவது! வரும் உலகத் தொழலாளர் தினத்தில் இவர்தம் பெருமைகளை உலகிற்கு பறை சாற்றுவோம்!