Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

altஇஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக இன்று(23) பிற்பகல்1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மக்கள் போராட்ட இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

பலஸ்தீன - இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்ற போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பு நகரில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.

alt

 

 

 

 

 

 

 

 

 

alt

 

 

 

 

 

 

 

alt

alt