Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக

சைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும் நேற்று  21.06.2017 பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க STF மற்றும் பொலிஸ் படையினர் வன்முறையை உபயோகித்ததுடன் , நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சுக்கு முன்னால்  போராட்டம் நடத்த முற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 91 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

අන්තර් විශ්වවිද්‍යාලයීය ශිෂ්‍ය බල මණ්ඩලය හා වෛද්‍ය පීඨ ශිෂ්‍ය ක්‍රියාකාරී කමිටුව එක්ව සංවිධානය කරන ලද සයිටම් අහෝසි කිරීමේ දැවැන්ත පාගමනට ‍රනිල් මෛත්‍රී ආණ්ඩුවෙන් මිලේච්ඡ ප්‍රහාරයක්... 91 ක සිසුන් ප්‍රමාණයක් රෝහල් ගත කර ඇති අතර ඒ අතර භික්ෂූන් වහන්සේලා හා ශිෂ්‍යයාවන් ද ඇතුලත්ය...

The government of Ranil and Maithree has launched a tremendous action by using the power of the police special task force to the student's march to abolish Saitem jointly organized by the Inter University Students Federation and the Medical Faculty Students' Action Committee ... 91 students have been hospitalized, including Buddhist monks and students.

PHOTOS