Sat10192019

Last updateSat, 29 Jun 2019 5am

இடதுசாரிய முன்னணியினது பேரணி!

எதிர்வரும் செவ்வாய்ன்று நுகேகொடவில் இடதுசாரி முன்னணி "முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்க்காக அணிதிரள்வோம்" என்ற கோசத்தின் கீழ் பேரணியினை பிற்பகல் 3 மணியளவில் நடாத்த உள்ளது.

இது குறித்த மேலதிக செய்திகள் விரைவில்.