Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் அறிவிப்பு

கொழும்பில் தற்போது நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக துமிந்த நாகமுவ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு இடதுசாரி முன்னணியில் அங்கம் வகிக்கின்ற இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர் மேலதிக செய்திகள் விரைவில்..