தீப்பொறிக் குழுவுடன் இணைந்து கொண்ட ஐயர் -
- Details
- Category: நேசன்
- Published on Saturday, 26 May 2012 12:07
- Written by ndpfront
- Hits: 50
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 58
குழுவுடன் இணைந்து கொண்ட ஐயர்

வடக்குக் கிழக்குப் பகுதி மக்கள் எந்நேரமும் தமது உயிருக்கு எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில் அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டிருந்த அதேவேளை துப்பாக்கி முனையில் மக்கள் அடிபணிய வைக்கப்பட்டிருந்தனர். இந்தியப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள், "மண்டையன் குழு" என அனைவருமே செங்குருதியின் தாகம் கொண்டவர்களாகவும், மரண ஓலங்களில் மகிழ்ச்சியைக் காண்பவர்களாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
மாலை 6.30 மணிக்கு தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 23)
- Details
- Category: இரயாகரன்
- Published on Saturday, 26 May 2012 10:41
- Written by ndpfront
- Hits: 79
28.04.1987 என் சுதந்திரத்தை இழந்த, மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுதாகி விட்டது. அன்று கொலைகார புலிக் கும்பலின் கண்காணிப்பில் நான் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்று மாலை எனது ஊரான வறுத்தலைவிளானில் இருந்து தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால், புதிய மோதல் புலியுடன் தொடங்கியிருந்தது. துப்பாக்கி வேட்டுகளும், இடை இடையேயான செல்லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலை கொண்டிருந்த இடத்துக்கும் (மகாஜனாக் கல்லூரிக்கு அருகில்) மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது.
இவரை நம்பலாமா? யாரை பொன்சேகவையா?....
- Details
- Category: 2012
- Published on Friday, 25 May 2012 18:44
- Written by ndpfront
- Hits: 28
இவரை நம்பலாமா? யாரை பொன்சேகவையா?.... நம்ப நடக்கலாம்!.....
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடக் கூடாது. அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்.
வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: 2012
- Published on Friday, 25 May 2012 00:52
- Written by ndpfront
- Hits: 38

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு சகலரினதும் ஒத்துழைப்பையும் வழங்குமாறும் நவ சமசமாஜக் கட்சி கோரியுள்ளது!
புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04
- Details
- Category: இரயாகரன்
- Published on Thursday, 24 May 2012 08:36
- Written by ndpfront
- Hits: 49
புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு, புரட்சிக்கு முந்தைய முரண்பாடுகளை தீர்க்கலாம் என்று கூறுவது, புரட்சிகரமான அரசியல் நடைமுறையை நிராகரிப்பதாகும். குறிப்பாக இனப்பிரச்சனையில் இதை முன்னிறுத்துகின்ற அரசியல் போக்கைக் காண்கின்றோம். இனப்பிரச்சனை அல்லாத மற்றைய முரண்பாடுகள் மேல், இந்த அணுகுமுறையை இவர்கள் கையாள்வதில்லை. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், இனவாதத்தைக் கடந்து பாட்டாளி வர்க்கமாக சிந்திக்கவில்லை என்பதைத்தான். பெரும்பான்மை சார்ந்த இடதுசாரிகள், பாட்டாளிவர்க்க சக்திகள் மத்தியில் இக் கருத்துப்போக்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வர்க்க அரசியல் கூறுக்கு பதில், இந்த இனவாதக் கூறு பொதுவில் காணப்படுகின்றது.
ஊடகங்களும் இனவாதிகளும்!
- Details
- Category: 2012
- Published on Wednesday, 23 May 2012 23:15
- Written by ndpfront
- Hits: 78
எரியும் இனவாத நெருப்பிற்கு எண்ணை ஊற்றும் வேலைகள்!
தமிம்-முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்!
மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்!
இந்தியர் செய்த இசை திருட்டுக்கு இலங்கை தமிழர்கள் நோர்வேயில் நாறடிக்கப்படுகிறார்கள் .
- Details
- Category: 2012
- Published on Wednesday, 23 May 2012 22:40
- Written by ndpfront
- Hits: 270
2003 இல் நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில், கரு.பழனியப்பனின் இயக்கத்தில், வித்தியாசாகர் இசையமைக்க வெளி வந்த திரைப்படம் பார்த்திபன் கனவு. இதன் சில பகுதிகள் இலங்கையில் படமாக்கபட்டுள்ளது.
சரத் பொன்சேக்காவுக்கு விடுதலை; அரசியற் கைதிகளுக்கு ஏனில்லை?
- Details
- Category: ஊடக அறிக்கைகள்
- Published on Tuesday, 22 May 2012 22:29
- Written by ndpfront
- Hits: 45
அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது?
இந்திய மாவோயிஸ்டுகளின் நில மீட்சிப் போர் இந்திய ஒடுக்கபட்டவர்களின் போர் மட்டும் அல்ல!!
- Details
- Category: விருந்தினர்
- Published on Tuesday, 22 May 2012 17:00
- Written by ndpfront
- Hits: 66

அமெரிக்காவின் போர்ப்படைகள் நேரடியாக களத்தில் நிற்கும் நாடுகள் எவை என்ற கேள்விக்கு, அமெரிக்க செனட் சபை விசாரணை கமிசன் முன் பட்டியலிட்ட அதன் பொறுப்பதிகாரி ராபர்ட் விலார்ட் (Robert Willard) சொன்னது இதுதான்:
“இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலைத்தீவுகள், உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமெரிக்க விசேச அதிரடிப்படைகள் நிலை கொண்டுள்ளன”.
மக்கள் விரோதிகளும், பிரபாகரன் என்ற பலியாடும்
- Details
- Category: 2012
- Published on Tuesday, 22 May 2012 16:40
- Written by ndpfront
- Hits: 188
பல ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதி அணுஅணுவாக ஆராய்ந்து, மக்கள் நலம் சார்ந்த பார்வையில், புலிகளின் அழிவை அரசியல் ரீதியாக எதிர்வு கூறியவர்கள், புலிகளின் அரசியல் பிரசாரத்துக்கு எதிராக அரசியலை முன்னெடுத்தோர் என பலர் இன்றும் தேசத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர் . அவர்கள் எவருமே பிரபாகரன் என்ற தனிமனிதனை எல்லா அழிவுக்கும், அரசியல் சீர்கேட்டுக்கும் தனியாளாக காரணம் என கூறியது கிடையாது.
அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03
- Details
- Category: இரயாகரன்
- Published on Tuesday, 22 May 2012 07:51
- Written by ndpfront
- Hits: 34
புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.
போலி இடதுகளும் மாணவர் போராட்டத்தின் வளர்ச்சியும்
- Details
- Category: 2012
- Published on Monday, 21 May 2012 21:53
- Written by ndpfront
- Hits: 74
"சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட வன்முறை தமிழ் மாணவர்கள் மீதாக தொடருமானால், அன்று எப்படி மாணவர் சமூகம் அடக்குமுறையை உடைப்பதற்கு தள்ளப்பட்டார்களோ, அதே வழியில் எதிர்காலத்திலும் செயற்படுவதற்கு தயங்கமாட்டார்கள் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஆழமாக நம்புவார்கள் .
கண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..
- Details
- Category: தேவன்
- Published on Monday, 21 May 2012 20:10
- Written by ndpfront
- Hits: 83
வன்னி அவலமும், படுகொலைகளும் எங்கள் மனதோடு அழிக்க முடியாத பதிவுகளாக பதிவாகி விட்டது. மே பிறந்து விட்டால் அந்த அவலக் குரல்களும், கெஞ்சல்களும் எம்மை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. உண்மையாகவே மக்களை நேசிக்கும் உள்ளங்களால், இந்த உணர்வினை ஓரம் தள்ளி வைத்துவிட்டு தன் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது. இலட்சக் கணக்கான அந்த அப்பாவிகளின் கத்தலும், கதறலும் அவ்வளவு இலகுவில் எங்களை அமைதி கொள்ளவிடாது. மக்களுக்கெதிராக இந்த கொடுமைகளையும், துரோகத்தனத்தையும் இழைத்த அந்த ஒவ்வொரு அரசியல் அதிகார வெறியர்களையோ அவர்களின் சூழ்ச்சிகளையும், கபடநடவடிக்கைகளையும் என்றும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.
பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் மீதான தொடர்ச்சியான அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி?
- Details
- Category: துண்டுப்பிரசுரம்
- Published on Sunday, 20 May 2012 20:56
- Written by ndpfront
- Hits: 74
வெறும் கண்டனங்களைக் கடந்து, இதை நாம் கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பதே எமது அக்கறை. இந்த சம்பவத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதைக் கடந்து, எமது சமூகத்தின் மீதான அரசியல் பிரச்சனையாக கருதியே இதை அணுகுகின்றோம்.
யுத்த வெ(ற்)றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா!
- Details
- Category: 2012
- Published on Sunday, 20 May 2012 09:16
- Written by ndpfront
- Hits: 48
இதையோர் யுத்த வெறியாகத்தான் தமிழ்மக்கள் கொள்வார்கள். முள்ளிவாய்க்காலின் யுத்த முடிவிற்குப் பின் தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பயங்கரவாதம் ஓழிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தமழ் மக்கள் பிரச்சினைக்க தீர்வு காணப்படுமென!
மலையத்தில் நிகழ்ந்த மக்களின் வீரம் செறிந்த போராட்ட அனுபவங்களிலிருந்து, மாற்று அரசியலை முன்னெடுப்போம்.
- Details
- Category: விருந்தினர்
- Published on Saturday, 19 May 2012 20:03
- Written by ndpfront
- Hits: 110
மலையக மக்களின் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளின் அடையாள சின்னங்களாக விளங்குபவை பல. ஆனால் மலையக மக்களின் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியது சிவணு லெடசுமன் போராட்டமே.
யார் தான் பொய் சொல்கின்றார்கள்?......
- Details
- Category: 2012
- Published on Saturday, 19 May 2012 19:39
- Written by ndpfront
- Hits: 103
தம்பி இப்பவும் உளார்….நெடுமாறன்!
இந்தியன் ஆமி கொடுமையே செய்யவில்லை….ஜெயமோகன்!
நாட்டில் இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை!.
அவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..
- Details
- Category: சிறி
- Published on Saturday, 19 May 2012 19:04
- Written by ndpfront
- Hits: 47
வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து,
நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து,
மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து,
வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக்
கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து
வாழ்வதற்கு விடவில்லைத் துன்மதியர் துடிக்கவைத்தார்.
புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது
- Details
- Category: சுஜீவன்
- Published on Saturday, 19 May 2012 00:59
- Written by ndpfront
- Hits: 105

துப்பாக்கி வெடியொலியில்லை
நித்தம் சத்தமில்லாமல்
முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடர்கிறது
வதையிலும்
கத்திக்குளற வழியில்லை
புத்தனின் பெயரில் கொலுவிருந்து
வெள்ளைவான் கவ்விப்போகிறது
மூன்று ஆண்டுகளா யார்சொன்னார்..?
யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "
- Details
- Category: நேசன்
- Published on Saturday, 19 May 2012 10:45
- Written by ndpfront
- Hits: 174
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57
யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "
"தீப்பொறி" குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்த நகல் டொமினிக்கால் எழுதி முடிக்கப்பட்டிருந்தது. செயற்குழு உறுப்பினர்களால் நகல் படிக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் ஆரம்பமாகியிருந்தன. இதேவேளை மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சசி தேசிய இனப்பிரச்சனை குறித்த தனது கருத்துக்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுத்து மூலமாக முன்வைத்திருந்தார்.
மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18
- Details
- Category: மாணிக்கம்
- Published on Friday, 18 May 2012 08:22
- Written by ndpfront
- Hits: 93

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதிமுக்கியமான இடமாகும்.
More Articles...
- தியாகங்கள்…
- புலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?
- முள்ளிவாய்க்கால் இரவுகள்.....
- தியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம்!
- முன்னணி இதழ் -5 வெளிவந்து விட்டது!
- இனியொரு விதி செய்வோம்!.....யுகன்
- மானுடப்பேரழிவுக்கு, மகிந்தா வைத்த பெயர் மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிவிழா!
- அரசியல் பிழைப்புக்கு சொல்லும் அர்த்தங்கள்!
- மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்
- "தமிழீழக் கட்சி"யின் பெயரில் மக்கள் நலன்சார் புரட்சிகர சக்திகளை காட்டிக் கொடுத்தவர்களின் புரட்டு வியாக்கியானம்
- தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02
- சீமானும்-நெடுமாறனும் தமிழ் ஈழ குத்தகையாளர்களோ?
- இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 56).
- கொடியிலுள்ள சிங்கம், பத்திரகாளியம்மன் வாகனம் ----ஞானப்பால் அருந்தினார்
- 28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 22)
- மக்களின் வயிற்றைக்காயப்போட்டாலும் தேர்தலில் வெல்லலாம் -- மகிந்த உறுதி
- டக்ளஸ் எனும் பரிதாபம்!
- இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01
- ஹட்டன் மேதினத்தில் மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்க வலியுறுத்தி முழக்கம்
- இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23







