Fri05182012

Last update08:22:36 AM

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel
கொடியிலுள்ள சிங்கம், பத்திரகாளியம்மன் வாகனம் ----ஞானப்பால் அருந்தினார்

கொடியிலுள்ள சிங்கம், பத்திரகாளியம்மன் வாகனம் ----ஞானப்பால் அருந்தினார்

சம்பந்தர் ஜயா, கொடி பிடித்த விடயம் கூட்டமைப்பினரிடம...

மக்களின் வயிற்றைக்காயப்போட்டாலும் தேர்தலில் வெல்லலாம் -- மகிந்த உறுதி

மக்களின் வயிற்றைக்காயப்போட்டாலும் தேர்தலில் வெல்லலாம் -- மகிந்த உறுதி

தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காய் இனங்களிடை...

டக்ளஸ் எனும் பரிதாபம்!

டக்ளஸ் எனும் பரிதாபம்!

பாராளுமன்றத்தில் இதையும் கேட்டு ரசித்ததோ?... வடக்கு...

ஹட்டன் மேதினத்தில் மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்க வலியுறுத்தி முழக்கம்

ஹட்டன் மேதினத்தில் மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்க வலியுறுத்தி முழக்கம்

கீழ்வரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய ஐனநாயக மா...

Sinhala/English

படியுங்கள்

Back முகப்பு

மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதிமுக்கியமான இடமாகும்.

தியாகங்கள்…

நம்பியதோர் லட்சியத்திற்காய்

போர்க்களத்தில் களமாடி

மடிந்த  தியாகங்களே!,

புலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.

முள்ளிவாய்க்கால் இரவுகள்.....

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக

ஒளியில்லாத நிலவு கசிகிறது

முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன

வெள்ளிய மணல் கும்பங்களில்

கால்கள் புதைய நடக்கின்றேன்

தியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம்!

இன்று பேரினவாத மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு இலங்கை முழுவதும் தனது ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசானது இன்று தனது பாசிசப் பயங்கரவாதத்தை அனைத்து மக்கள் மீதும் ஏவிவிட்டுள்ளது. அதேவேளை, தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றது.

முன்னணி இதழ் -5 வெளிவந்து விட்டது!

முன்னணி இதழ் -05,   இலங்கை மற்றும் உலக சமகால அரசியல் குறித்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

இந்த இதழில்

இனியொரு விதி செய்வோம்!.....யுகன்

சமர்ப்பணம்:

விளக்கின் ஒளி தேடியோடித், தீச் சூட்டில் கருகிப்போன

என் விட்டில் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம்.

**************************************************

(1)

எனக்கொரு ஊர் இருக்குப் பாருங்கோ

அதுக்கு ஒர் பெயரும் இருக்குப் பாருங்கோ!

பெயர் என்ன பெயர் ஊர்க் கதை பேசுவம் வாங்கோ (ஊர்க் கதை பேசுறதுதானே எங்களுக்குப் பிடிச்ச விசயம்)

மானுடப்பேரழிவுக்கு, மகிந்தா வைத்த பெயர் மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிவிழா!

2009 மே 19 வரையான அவலக்குரல்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் மெல்ல மெல்ல எஞ்சிய உயிர்களை சாகடித்த வண்ணமேயுள்ளது. வறுமையின் கொடூரத்தை அனைத்து மக்களிடமிருந்தும் திசை திருப்புவதற்காய்---

அரசியல் பிழைப்புக்கு சொல்லும் அர்த்தங்கள்!

"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை".

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது என்கின்றார் கூட்டமைப்பின் சுமந்திரன்!

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து...

 

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் "கந்து" அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது.

"தமிழீழக் கட்சி"யின் பெயரில் மக்கள் நலன்சார் புரட்சிகர சக்திகளை காட்டிக் கொடுத்தவர்களின் புரட்டு வியாக்கியானம்

ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்ததாக கூறுகின்றனர்.

இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கியவர்கள், இயங்குபவர்கள், தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். தீப்பொறி அமைப்பையும்,  பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும் புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம் காட்டிக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக் கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இது தான்.

தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

முதலில் முன்னேறிய சக்திகள் யார் என்பதை அரசியல் ரீதியாக பரஸ்பரம் இனம் காண்பதில் இருந்து இது தொடங்குகின்றது. ஆம் கடந்த வரலாற்றில் இருந்தும், சொந்த சுயவிமர்சனத்தில் இருந்தும் இதற்கான அரசியலை நாம் இனம் காணவேண்டும். வரலாற்று வெற்றிடத்திலோ, திடுதிப்பான திடீர் புரட்சி வேஷத்தின் பின்போ, புரட்சிகர அரசியலை நாம் இனம் காணவோ, வந்தடையவோ, முன்னெடுக்கவோ முடியாது.

சீமானும்-நெடுமாறனும் தமிழ் ஈழ குத்தகையாளர்களோ?

"சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை!..."

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள் தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட  இலங்கை தேவை என்று கூறும் போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? என, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் கேட்டுள்ளார்.

இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 56).

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56

இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள்

1986ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்ட்டிருந்த ஈழவிடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஆரம்பமாகிவிட்டிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடியழிக்கும் இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

கொடியிலுள்ள சிங்கம், பத்திரகாளியம்மன் வாகனம் ----ஞானப்பால் அருந்தினார்

சம்பந்தர் ஜயா, கொடி பிடித்த விடயம் கூட்டமைப்பினரிடம் தமது வாக்கு வங்கியை சரித்து விடுமோ என்ற பீதியைக் கிளப்பி விட்டுள்ளது. இந்தப் புரளியோடு அம்மனின் வாகனம் சிறிலங்கா கொடியிலிருப்பதாய், தமிழரசுக்கட்சி நந்திக்கடல் வரைக்கும் சொல்லாத விடயம் சம்பந்தர் அந்நியப்பால் குடித்தவுடன் வெளிவரும் ஞாநோதயத்தைப் பாருங்கள். 

28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 22)

என் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு உடைய நாளாக 28.4.1987 அன்று இருந்தது. அன்று அமைப்பு சார்ந்த பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரின் சில தன்னிச்சையான முடிவு ஒன்றைப் பற்றி அவருடன் கதைக்க வேண்டியிருந்தது. அதனால் காலை ஆறு மணிக்கே, நான் பாதுகாப்புக்காக இரவு தங்கியிருந்த ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்து வெளியேறினேன். சைக்கிளில் ஏழு மைல்கள் கடந்து சென்று இருந்தேன். அதிஸ்டவசமாக அது கண்காணிக்கப்பட்டு இருக்கவில்லை. அதிகாலையாக இருந்தமையால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பி இருந்தேன். இதை நான் பின்பு அவர்களின் வதைமுகாமில் வைத்து உணரமுடிந்தது. ஏனெனில் என்னை பின் தொடர்ந்து இருந்தால், அந்த சம்பவம் பற்றி எனது விசாரணையில் வந்திருக்கும். அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். இந்த தன்னிச்சையான அப் பெண்ணின் முடிவு பற்றியும் சற்று பார்ப்பது நல்லது.

மக்களின் வயிற்றைக்காயப்போட்டாலும் தேர்தலில் வெல்லலாம் -- மகிந்த உறுதி

தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காய் இனங்களிடையே பகைமையை தூண்டுவதும், மதவெறியை கிண்டிவிடுதுமாய் காலம் காலமாய் காலத்தை ஓட்டியவர்களின் திமிரான நம்பிக்கையைப் பாருங்கள்.

டக்ளஸ் எனும் பரிதாபம்!

பாராளுமன்றத்தில் இதையும் கேட்டு ரசித்ததோ?...

வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய்!

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01

இனங்களுக்கிடையிலான இனவாதத்தை முறியடிக்காமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியாது. இதற்கான இன்றைய தடைகள் என்ன? வர்க்க சக்திகள் முன்னுள்ள கடமைகள் என்ன?

ஹட்டன் மேதினத்தில் மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்க வலியுறுத்தி முழக்கம்

கீழ்வரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய ஐனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம் ஹட்டனில் நடந்தது.


1)மலையக மக்களை தேசிய இனமாக அங்கரித்து சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
2)வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நியாமான சம்பள அளவுத்திட்டம் உறுதி செய்யப்பட  வேண்டும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 23

“தனி நாட்டில் சோசலிசம்” என்பது டிராட்ஸ்கியமாகும்

“தனிநாட்டில் சோசலிசம்” கட்டப்போவதாக என்றும் ஸ்டாலின் ஒரு நாளும் கூறியது கிடையாது. ஆனால் டிராட்ஸ்கியம் இதைக் கூறிதான் இன்று வரை பிழைக்கின்றது. இதையே ஸ்டாலினிசம் என்று முத்திரை குத்துகின்றது.

More Articles...

தேடுக

செய்தியின் மறுபக்கம்

உள்ளே

அரசியல்

எமது கருத்துக்கள் அல்லாதவை

නව ප‍්‍රජාතන්ත‍්‍රවාදී ජනතා පෙරමුණ

செய்திகள்