Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கேப்புலாபுலவு மக்களில் காணிகளை - வாழ்விடத்தை திருப்பிக்கொடு - போராட்டத்துக்கான அழைப்பு .

மவுரிமைஇயக்கம், கேப்புலாபுலவு மக்களில் காணிகளை - வாழ்விடத்தை திருப்பிக்கொடு ! அனைத்து இராணுவதளங்களையும் அகற்று ! என்றகோசங்களை - கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டமொன்றை நாளை 27.06.2017 அன்று கொழும்பு கோட்டை புகையிரத்து நிலையத்துக்கு முன்னால்  நடத்தவிருக்கிறது

 

நாளைகாலை 10.00 மணிக்குநடக்கவுள்ளஇப்போராட்டமானது, கேப்புலாபுலவை  விடுவிக்கக்கோரி 5 மாதங்களுக்கு மேலாக போராடிவரும் மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இம்மக்கள்; போராட்டத்தை ஆரம்பித்தவேளை  அவர்களின் போராட்டதுக்கு தாம் தான் தலைமை வகிப்பது போன்றதொருகருத்தைஉருவாக்கசுயநலஅரசியல்செய்யும்பலர்முனைத்தனர்.

 

இப்போஅவர்கள்எவரும்கேப்புலாபுலவு மக்களின்போராட்டத்தைதிரும்பிக்கூடபார்ப்பதில்லை. தமிழ்தேசியஊடகங்கள்எனத்  தம்மைதம்பட்டமாடிப்பவர்கள்;   அதிகாரசக்திகள்தம்மீதுகோபப்படாத வண்ணம்இப்போராட்டத்தைப்  பற்றிபெரிதாகஅலட்டிக்கொள்வதில்லை.   இந்நிலையில் , போராடும்இம்மக்களின்குரலைநாடுதழுவியஊடகங்களிலும் - அதிகாரசக்திகளின்காதுகளிலும்விளவைக்கும்முகமாகவேஇப்போராட்டம்முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், சமவுரிமைஇயக்கத்தின்கொள்கைக்கேற்ப, ஒடுக்கப்படும்தமிழ்மக்களின்உரிமைக்காக  தென்னிலங்கைமக்கள்போராடும்நிலைமையைஉருவாக்குவதுவும்; போராட்டத்தின்நோக்கமாகும்.