Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

உண்மையைச் சொன்னால் தேசத்துரோகமோ?

காஸ்மீர் இந்திய ஆக்கிரமிப்பின் முன் தனிநாடே!

மன்னர் ஆட்சியிலேயே இந்திய விஸ்தரிப்பாளர்கள் ஆக்கிரமிரமித்தனர்!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ரோய் மீது தேசத்துரோக வழக்கு : டில்லி தகவல்

பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோயின் மீது தேசத்துரோகம் வழக்கு பதியப்படலாம் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர் காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியல்லவெனவும் இந்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்திய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல் எதிர்க் கட்சியினர் வரை அனைவரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவரது கருத்தினால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் அறிக்கையொன்றை இவர் வெளியிட்டுள்ளார். அதில் "இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத் தான் நான் கூறினேன் . எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்குஇ அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூர இராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நியாயத்துக்காகவே அவ்வாறு பேசினேன்" என்று தெரிவித்துள்ளார். அவரின் இவ்வறிக்கை மேலும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

இந்திய குற்றவியல் சட்டங்களின் பிரகாரம் தேசத்துரோக குற்றத்திற்கு 3 வருடங்கள் முதல் ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

சுதந்திரமடைந்த காலகட்டங்களில் பஞ்சசீலக்கொள்கை, அணிசேராக்கொள்கை, காந்திய அகிம்சைக் கொள்கைகளோடு ஓர் பெரிய ஐனநாயக நாடென உலக அரங்கில் சொல்லப்பட்ட காலமுண்டு.

மன்னராட்சியில் தனிநாடாக திகழ்ந்த காஸ்மீரை ஆக்கிரமித்து,  அதை இந்தியாவின் மாநிலமாக்கியதுடன் இந்தியாவின் ஐனநாயக முகமூடி கிழிய ஆரம்பித்துவிட்டது. இதனுடே தென்னாசியாவில் இந்தியா தன் மேலாதிக்க நிலையை நிறுவும் நோக்கி புறப்பட்டது. இன்றைய இந்தியா காஸ்மீர், அசாம்,  திரிபுரா,  மணிப்பூர் போன்ற மாநிலங்களின் மக்களை இனரீதியாக அடக்கியொடுக்கி வருகின்றது. அவர்களின் சுயநிர்ணயத்திற்கு எதிரான ஒடுக்கு முறைகளையே செய்து வருகின்றது.  ஓரு காலத்தில் ஜார் மன்னனின் ரூசியாவில், தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருந்தது. இது இன்று இந்தியாவிற்கும் மிகமிகப் பொருந்தும். இந்தியா  ஐ.நாசபையில் வீட்டோ அதிகாரமில்லாத நாடே தவிர,  மற்றப்படி வல்லரசிற்கான சகல கோலங்களும் கொண்டேவிட்டது. ஓரு வல்லரசின் உச்சகட்ட வடிவமும்,  ஓட்டமும் ஏகாதிபத்திய நடவடக்கைகளாகவே இருக்கும்.

STATEMENT BY ARUNDHATI ROY


I write this from Srinagar, Kashmir. This morning’s papers say that I may
be arrested on charges of sedition for what I have said at recent public
meetings on Kashmir. I said what millions of people here say every day. I
said what I, as well as other commentators have written and said for
years. Anybody who cares to read the transcripts of my speeches will see
that they were fundamentally a call for justice. I spoke about justice for
the people of Kashmir who live under one of the most brutal military
occupations in the world; for Kashmiri Pandits who live out the tragedy of
having been driven out of their homeland; for Dalit soldiers killed in
Kashmir whose graves I visited on garbage heaps in their villages in
Cuddalore; for the Indian poor who pay the price of this occupation in
material ways and who are now learning to live in the terror of what is
becoming a police state.


Yesterday I traveled to Shopian, the apple-town in South Kashmir which had
remained closed for 47 days last year in protest against the brutal rape
and murder of Asiya and Nilofer, the young women whose bodies were found
in a shallow stream near their homes and whose murderers have still not
been brought to justice. I met Shakeel, who is Nilofer’s husband and
Asiya’s brother. We sat in a circle of people crazed with grief and anger
who had lost hope that they would ever get ‘insaf’—justice—from India, and
now believed that Azadi—freedom— was their only hope. I met young stone
pelters who had been shot through their eyes. I traveled with a young man
who told me how three of his friends, teenagers in Anantnag district, had
been taken into custody and had their finger-nails pulled out as
punishment for throwing stones.


In the papers some have accused me of giving ‘hate-speeches’, of wanting
India to break up. On the contrary, what I say comes from love and pride.
It comes from not wanting people to be killed, raped, imprisoned or have
their finger-nails pulled out in order to force them to say they are
Indians. It comes from wanting to live in a society that is striving to be
a just one. Pity the nation that has to silence its writers for speaking
their minds. Pity the nation that needs to jail those who ask for justice,
while communal killers, mass murderers, corporate scamsters, looters,
rapists, and those who prey on the poorest of the poor, roam free.

October 26 2010