Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

மாவோயிஸ்ட்கள் சிறையில் உண்ணாவிரதம்

கேரளாவில் கடந்த 24.11.2016 அன்று மாவோயிஸ்ட் தோழர்கள் குப்பு தேவராஜ், வழக்கறிஞர் அஜிதா ஆகியோரை போலி மோதலில் படுகொலை செய்த கேரள பிண ராய் விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொடூர நடவடிக்கையை கண்டித்து தமிழக கர்நாடக கேரள சிறைகளில் வாடும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் அரசியல் சிறைவாசிகள் நாளை (9/12/16) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட் தோழர்கள் குப்பு  தேவராஜ்  மூர்த்தி, வழக்கறிஞர் தோழர் அஜிதா மீதான போலி மோதல் படுகொலையை கண்டிப்போம்.

☆ அனைத்து மோதல் சாவுகளும் அரசு படுகொலைகளே !

☆ தியாகிகள் நினைவு நீடுழி வாழ்க!

☆ போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து போராடுவோம்!

கேரள அரசே

☆ ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்து!

☆ போலி மோதலில் பங்கெடுத்த கொலையாளிகளை கைது செய்!

கேரள அரசே மத்திய அரசே

அனைத்து மோதல் கொலை பாதகத்தையும் உடனே நிறுத்து!

பங்கேற்ப்பு:- 

திருச்சி பெண்கள் சிறை- தோழர்கள். சந்திரா மற்றும் கலா 

கோவை பெண்கள் சிறை- தோழர். சாய்னா

வேலூர் பெண்கள் சிறை- தோழர். ரீனா சாய்ஸ் மேரி

மதுரை மத்திய சிறை- தோழர்கள். மாகலிங்கம், விவேக்,பாலமுருகன் 

கோவை மத்திய சிறை- தோழர்கள். ரூபேஷ், வீரமணி, கண்ணன், அனுப்

சென்னை-புழல்- தோழர். சுந்தரமூர்த்தி

பாளையங்கோட்டை மத்திய சிறை- தோழர். ரஞ்சித்  மற்றும் அரசியல் சிறைவாசிகள்

குடியுரிமை பாதுகாப்பு நடுவம்- தமிழ்நாடு

Press Release

Political Prisoners on Hunger Strike: Condemn the Killing of Maoist Leaders

On 24 November 2016, two Maoist leaders were killed by Kerala’s Thunderbolt police in Nilambur forest area. Kuppu Devaraj, a senior member of the Central Committee of the Communist Party of India (Maoist), and Ajitha, a woman leader of the group’s Karnataka wing were those killed. They do not have any cases registered against them in Kerala state. However, the Kerala Police preferred to kill them.
There is no doubt that CPI (Marxist) is in a hurry to prove their sincerity and submission to central government led by Narendra Modi. The Kerala government led by Pinarayi Vijayan of CPI (M) does not differ with the central government’s doctrine of eliminating all tribal voices to serve Mining Barons.

Beyond these killings, several hundreds of political workers leading tribal struggles are kept without trial in several prisons across Kerala, Tamil Nadu and Karnataka. These prisoners demand the government to:

• Stop all Political Killings in the name of Encounters
• File First Information Reports (FIR) against those officers involved and book them for Murder
• Order a Judicial Investigation by a serving High court Judge
A Hunger Strike will be observed by all the political prisoners kept under trial on Friday the 9th December 2016 in all prisons in South Indian States.

Ms.Chandra and Kala, Women Prison, Trichy

Ms. Sayna, Women Prison, Coimbatore

Ms. Reena Joyce Mary, Women Prison, Vellore

Mr. Mahalingam, Vivek, Balamurugan, Central Prison, Madurai

Mr.Rupesh, Veeramani, Kannan, Anoop, Central Prison, Coimbatore

Mr.Sundaramurthy, Puzhal Central Prison, Chennai

Mr.Ranjit, Central Prison, Tirunelvely

Centre for Protection of Democratic Rights, Tamil Nadu