Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிச கட்சி மற்றும் சமவுரிமை இயக்கம் பங்கு கொண்ட மேதினம் (படங்கள்)

இலங்கையில் முன்னிலை சோசலிசக் கட்சி பாரிய மேதின ஊர்வலம் ஒன்றினையும் முடிவில் கூட்டம் ஒன்றினையும் உழைக்கும் மக்கள் தினமான மேதினத்தில் நடாத்தியுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் விடுதலை இயக்கம், புரட்சிகர மாணவர் ஒன்றியம், இளைஞர் அணி, விவசாயிகள் போராட்ட இயக்கம், தொழிலாளர் போராட்ட நடுநிலையம் மற்றும் முன்னிலை சோசலிச கட்சியினர் அணிவகுத்து சென்றதுடன், கோசங்களை எழுப்பிச் சென்றனர்.

இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் சமீர கொஸ்வத்த, துமிந்த நாகமுவ, கிருபாகரன் மற்றும் கைதர் உட்பட பலர் உரையாற்றினர். அதனை தொடர்ந்து புரட்சிகர எழுச்சிக்கான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. புலம்பெயர் நாடுகளான அவுஜ்தஜரேலியா, இத்தாலி, சுவீஸ், பிரான்ஸ:, இங்கிலாந்தில் முன்னிலை சோசலிச கட்சி மற்றும் சமவுரிமை இயக்கம் இரண்டும் ஒன்றிணைந்து அந்த நாடுகளில் இடம்பெற்ற கூட்டு மேதின ஊர்வலங்களில் கலந்து கொண்டன.

இலங்கை மேலதிக படங்களை பார்க்க இங்கே தொடுப்பை அழுத்தவும்

லண்டன் மேதின ஊர்வலம் படங்களை பார்க்க இங்கே தொடுப்பை அழுத்தவும்

பாரிஸ் மேதின ஊர்வல  படங்களை பார்க்க இங்கே தொடுப்பை அழுத்தவும்

முன்னிலை சோசலிச கட்சி மற்றும் சமவுரிமை இயக்கம் பங்கு கொண்ட லண்டன் மேதின ஊர்வலம் படங்கள்

பாரிஸ் மேதின ஊர்வல படங்கள்

அவுஸ்த்திரேலிய மெல்பேனில் மேதின ஊர்வல படங்கள்

இத்தாலி மேதின ஊர்வல படங்கள்

சுவிற்சர்லாந்து  மேதின ஊர்வல படங்கள்